• So. Jul 25th, 2021

Angesagt

டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பாக நடந்தேறியது

ஏவிளம்பி தமிழ் சித்திரை புத்தாண்டு முன்னிட்டு டோட்மெண்ட் ஹொம்புறுக் நகரில் மெளலீஸ்வரம்என பெயர் விளங்கும் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் இன்று விசேஷ ஆராதனைகளும்,விசேஷ பூஜைகளும் சிறப்பாக இனிதே நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து இன்றய சித்திரை வருட ஆராதனையில்…

யேர்மன் சுவெற்றா ஸ்ரீகனகதுர்கா ஆலயத்தில் (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை !

அன்பார்ந்த ஸ்ரீகனகதுர்கா பக்தஅடியார்களே! எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. ஸ்ரீகனகதுர்கா அடியார்கள்அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். காலை   ஸ்ரீகனகதுர்காவுக்காண சிறப்பு பூசைஆரம்பமாகி ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று  ஸ்ரீகனகதுர்கா  எழுந்தருளி வீதியுலா…

சுவெற்றா ஸ்ரீகனகதுர்கை ஆலயயக்குருக்கள் ‌ஐெயந்திநாத சர்மாவின் புதுவருடவாழ்த்து

இன்று „ஏவிளம்பி“ தமிழ் புதுவருஷம் பிறந்து இருக்கும் இவ்வேளையில் உலக மக்கள் எல்லோருக்கும் ஶ்ரீகனகதுர்க்கா அம்பாளின் திருவருளுடன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் மக்கள் எல்லோரும் நலங்கள் பல பெற்று வாழ்க இறைவி திருவடி பணிகிறேன் வாழ்க வளமுடன் !! Merken Merken

டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை !

அன்பார்ந்த சிவன் பக்தஅடியார்களே! எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. சிவன் அடியார்கள்அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். காலை சிவனுக்கான சிறப்பு பூசைஆரம்பமாகி ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சிவபெருமான் எழுந்தருளி வீதியுலா…

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை !

அன்பார்ந்த வேல்முருகன் அடியார்களே! எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி முருகபெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி தேய்வானை…

யேர்மனி டோட்முண்ட் சிவன் சனிப்பிரதோஷம் பூஜைகள்08-04.17சிறப்பாக நடந்தேறியது

இன்று டோட்முண் சிவன் ஆலயத்தில் சனிப்பிரதோஷம் பூஜைகள்சிறப்பாக நடந்துள்ளது, இதில்  சிறப்பாக சாமி உள்வீதிவந்து பின்  இருப்படத்தையடை ந்து அனை த்து வழிபாட்டாளரும்       வருகை   தந்து சிவனை   தர்சித்து அவர்  அரிசணத்தை  பெ ற்று மகிழ்ந்தனர்

கலியாண திருக்குமரன்கோவில் சித்திரைப்புத்தாண்டு அஷ்டோத்திர 108 சங்காபிசோக விஞ்ஞாபனம்

  யேர்மனி பீலபெல்ட் நகரில் அமந்திருக்கும் கலியாண திருக்குமரன்கோவில் சித்திரைப்புத்தாண்டு அஷ்டோத்திர 108 சங்காபிசோக விஞ்ஞாபனம் 14.04.2017வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது, அடியார்கள் இந்த 108 சங்காபிசோக விஞ்ஞாபனத்தில் கலந்து சிறப்பித்து முருகன் அருள்பெற வந்து வணங்குங்கள் ஆலம் தொழுதல் மனிதன் வாழ்வில் வாழ்வியலில்…

கூவிடும் குயில் !கவிதை சுதர்சன்

  காவியங்களும் உரைக்கப்படுகிறது வரலாறுகளும் எழுதப்படுகிறது அவை நாளைய இருப்பிற்காக கந்தல் சேலைகளும் கலைந்த கூந்தல்களும் கண்ணில் படுவதில்லை இலக்கியங்களை அலங்கரிக்க கீச்சிடும் குருவிகளையும் கூவிடும் குயில்களையும் வர்ணிக்கும் மனங்கள் வெற்று மார்முலைகளை கவ்வி பசிக்காக அழும் குழந்தைகளின் வரண்ட குரல்களை…

மணப்பெண்ணின் மனசில் இருந்து தாய்க்கு !கவிதை கவிமகன்.இ

  வினாக்களால் பின்னப்பட்ட வாழ்க்கை பாதையில் விடை தேடி ஓடும் நான் என் விழிகள் தாங்கிடும் கனவுகளை எல்லாம் ஆழ கிளறப்பட்ட மனக்கிடங்கில் புதைத்து விடுகிறேன் நீ சந்தோசிக்க வேண்டும் என்பதற்காக… உன் ஆசைகளை என் முதுகில் சுமக்க தயாராகிவிட்டேன். அப்போதாவது…