Mai 26 2020

Apr 12 2020
மட்டுவில் திருக்கணித பஞ்சாங்க சார்வரி “ வருட ஜேர்மன் நேரக் கணிப்பு!
துர்க்கா துணை ஜேர்மனி – ஷ்வெற்றா ‚ துர்க்கா பூஜா துரந்தார் ‚ சிவஸ்ரீ . சிவசாமிக் குருக்கள் ஜெயந்திநாதக் குருக்கள் அவர்களின் சார்வரி புதுவருஷ வாழ்த்துக்களும் ஆசிகளும் மட்டுவில் திருக்கணித பஞ்சாங்கம் ஜேர்மன் நேரக் கணிப்பு நிகழும் மங்களகரமான சார்வரி u சித்திரை மீ 1ம் நாள் திங்கட்கிழமை பிற்பகல் 15மணி 56 நிமிடமளவில் “ சார்வரி “ வருடம் பிறக்கிறது . விஷு புண்ணியகாலம் ( 13 – 04 – 2020 ) திங்கட்கிழமை முற்பகல் 11 . 56 மணி முதல் மாலை 19 . 56 மணி வரை . சங்கிரக தோஷ நட்சத்திரங்கள் : – அசக்சுவினி , கார்த்திகை 2 , 3 , 4ம் பாதங்கள் மற்றும் ரோகிணி , மிருகசீரிடம் 1 , 2ம் பாதங்கள் மகம் , மூலம் , பூராடம் , உத்தராடம் 1ம் பாதம் வர்ணம் : – வெள்ளை நிறம் , சிவப்பு நிறம் கைவிஷேசத்துக்குரிய சுபநேரம் 13 – 04 – 2020 திங்கட்கிழமை மாலை 16 . 11 மணி முதல் 17 – 30 மணி வரை . 13 – 04 – 2020 திங்கட்கிழமை மாலை 18 . 10 மணி முதல் 9 மணி வரை . இப்புண்ணிய காலத்தில் வருஷப்பிறப்பு கைவிஷேசம் பரிமாற்றம் செய்யலாம் . நற்காரியங்கள் சுபமளிக்கும் . சங்கிரம தோஷமுள்ளவர்கள் அவசியம் மருத்துநீர் தேய்த்து நீராட வேண்டும் . ஆதாய விதாயம் இராசி | வரவு செலவு | பலாபலன் | | மேஷம் விருட்சியம் 1 – 5 _ 5 _ T _ சமபலம் – இடபம் , துலா | 14 | 11 | நிலாபம் | – மிதுனம் , கன்னி 2 _ 11 _ நஷ்டம் – கர்கடகம் – 2 2 _ | சமபலம் – – – சிங்கம் 14 2 அதிகலாம் தனு , மீனம் | 8 | 11 | நஷ்டம் – – மகரம் , கும்பம் – 11 – 5 – இலாபம் எமது நகரில் கடந்த பலவருடங்களாக வீற்றிருந்து வேண்டுவன சய்ந்து அருள் மழை பொழிகின்ற ஸ்ரீ கனகதுர்க்கா அம்பிகையின் அருளாசியோடு சார்வரி வருடத்தை வரவேற்று அனைத்து மக்களும் தற்போது சொல்லொணாத் துயரத்தையும் பீதியையும் உண்டுபண்ணி கலங்க வைத்துக் கொண்டிருக்கும் கொடு நோயாகத் திகழும் கொரோனா விடுபட்டு நாட்டில் சுபீட்சமும் பழைய நிலைமைகளுக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருளவேண்டும் என்றும் மக்கள் மனத்திலும் அமைதி நிலவ வாழ்த்துக்களைக் கூறி அனைவரும் வளமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் . சிவஸ்ரீ . சிவசாமிக் குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள் அவர்கள் 02304 / 910944 5 அல்ல து 0177 / 2016941
By theva • ஆலயதரிசனம் • 0

Apr 8 2020
டோட்முன் சிவன் ஆலய சித்திரை வருடப் பிறப்பு : வருடம் 13 . 04 2020 தகவல்
மெய்யடியார்களே !
யேர்மனி டோட்முண்ட்
அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரப் பெருமான் இ கொரோனா வைரசின் நோய் தொற்றில் இருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றி அருள்புரிய வேண்டுமென இருகை கூப்பி வணங்குவதுடன் இ 13 . 04 . 2020 திங்கட்கிழமை நடைபெறும் சித்திரைப் புதுவருட விசேட அபிசேக ஆராதனைகளில் அடியார்கள் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டுமென்றும் இ தங்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கி இ இறைவனைப் பிராத்தித்து ஆரோக்கியமாகவும் . – மகிழ்வாகவும் இருக்கும்படியும் . அன்பாகக் கேட்டுக் கொள்ளுகிறோம் .
சித்திரை வருடப் பிறப்பு : வருடம் 13 . 04 2020 திங்கட்கிழமை பிற்பகல் 03 . 56 மணியளவில் பிறக்கிறது .
ஆடை சிவப்பு வெள்ளை நிறப் பட்டாடைகள் . ழூ
ஆபரணங்கள் : இரத்தினம் மாணிக்கம் முத்து
கைவிசேடம் : 13 . 01 . 2020
பிற்பகல் .04.22 தொடக்கம் 05 . 30 ) மணி வரை
06 . 10 தொடக்கம் 07 . 00 மணி வரை ;
இருவருக்கு மேற்பட்டவர்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடுதல் தடை செய்யப்பட்டுள்ளதென்னும் அரசாங்கத்தின் கட்டளையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு இ 12 . 04 . 2020 ஞாயிற்றுக்கிழமை காலை 09 . 30 மணியிலிருந்து மருத்தும் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை அடியார்கள் கவனத்திற்கு அறியத்தருகிறோம் .
சிவன் ஆலய நிர்வாகத்தினர்
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Mrz 8 2020
சிறுப்பிட்டி வல்லையப்புல மனோன்மணி விகாரி வருஷ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன.
அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷம் இன்றைய நிகழ்வுகள் மாசி மகம் நடேசரபிஷேகம் நடைபெற்று அம்பாள் உள்வீதி உலா வந்து நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Mrz 7 2020
டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் சனி பூஜைகள்சனி மகாப்பிரதோசம் பூஜை, வழிபாடுகள்
டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளீஷ்வரர் ஆலயத்தில் இன்று மாலை சனி மகாப்பிரதோசம் பூஜை, வழிபாடுகள் சிறப்புற நடந்தேறியது
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Mrz 1 2020
ஆவரங்கால் கன்னாரை அம்மன் 3றாம் திருவிழா (01.03.2020)
வரயாற்று சிறப்பு மிக்க ஆலயமான ஆவரங்கால் கன்னாரை அம்மன் 3 றாம் திருவிழா இன்றையரதினம் சிறப்புற இடம் பெற்றுள்ளது
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Mrz 1 2020
ஆவரங்கால் கன்னாரை அம்மன்2ம் திருவிழா (29.02.2020)
வரயாற்று சிறப்பு மிக்க ஆலயமான ஆவரங்கால் கன்னாரை அம்மன் 2ம் திருவிழா இன்றையரதினம் சிறப்புற இடம் பெற்றுள்ளது
By theva • ஆலயதரிசனம் • 0

Mrz 1 2020
சந்நிதி வேலனின் கார்த்திகை உற்சபம் …(01.03.2020)
வரயாற்று சிறப்பு மிக்க ஆலயமான சந்நிதி வேலனின் கார்த்திகை சிறப்பு விழா இன்றைய தினம் சிறப்புற இடம் பெற்றுள்ளது
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Feb 28 2020
ஆவரங்கால் கன்னாரை அம்மன் 1 தலாம் திருவிழா (28.03.2020)
வரயாற்று சிறப்பு மிக்க ஆலயமான ஆவரங்கால் கன்னாரை அம்மன் 1 தலாம் திருவிழா இன்றையரதினம் சிறப்புற இடம் பெற்றுள்ளது
By theva • ஆலய நிகழ்வுகள் • 0
Mai 26 2020
யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரை
யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக பாதயாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
கொரோனோ வைரஸ் தாக்கத்தினால்,இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம்.
ஆனால் முருகனின் அருளால் இம்முறை யாத்திரைக்கு அருள் கிடைத்துள்ளது. எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து , ஆலய குருக்ககள் மோகனதாஸிடம் வேல் பெற்று , கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காமத்தை நோக்கி சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடைவோம்.
கடந்த காலங்களில் போன்று இம்முறையும் யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை போணி நடக்கவுள்ளோம். அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
By theva • ஆலய நிகழ்வுகள் • 0