ststamil
Eine weitere WordPress-Website
RSS
  • Home
  • Beispiel-Seite
03

Jul 26 2020

ஜெர்மனி கனகதுர்க்கா அம்பாள் 9ம் ஆலங்காரத்திருவிழா

ஜெர்மனி கனகதுர்க்கா அம்பாள் 9ம் ஆலங்காரத்திருவிழா
இன்று சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ கனகதுர்க்கா அன்னையின் தேர்த்திருவிழா 9ம் நாள் அன்னை அழகுஒளிர காட்சி தந்து பக்தர்களை மனம் குளிரவைத்தாள் ஸ்ரீ நவதுர்க்கா அம்பாள் . சோ .இராஜகுருக்கள் ஆலய பிரதம குரு “சிவசம்பாஷகர்”
சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள்
ஜெயந்திநாதக்குருக்கள். மற்றும் உதவி அலங்கார குருமார்கள் பிரம்மஸ்ரீ .ஜெ. சங்கர் சண் .பிரம்மஸ்ரீ .ஜெ .தனுஷ் சர்மா
மற்றும் விழா உபயக்காரர்கள் . அடியவர்கள் பயனை பாடிய குகன் குழுவினர்கள் அன்னையின் அலங்கார திருவிழா மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றது .

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

106730494_1815235658614411_31968706996062399_o

Jul 3 2020

டோட்முண்டில் சிவன் ஆயலய7ஆம் நாள் மாம்பழத்திருவிழா02..07.2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 7ஆம் நாள் மாம்பழத்திருவிழா02..07.2020 சிறப்பாக நடைபெறவுள்ளது கொறோன காரணத்தால்
மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள்

இன்றி ஏது இங்கு வாழ்வுஇ

இனியவன் இன்று ஏது இங்கு அசைவு

வணங்குவோம் வழிபடுவோம்

ஆதி நாயகன் சிவன் அவனை வேண்டி

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

107508435_1815233301947980_1622412903215449014_o

Jul 3 2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 6ஆம் நாள் அலங்காரத்திருவிழா01..07.2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 6ஆம் நாள் அலங்காரத்திருவிழா 01..07.2020சிறப்பாக நடைபெறவுள்ளது கொறோன காரணத்தால்
மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள்

இன்றி ஏது இங்கு வாழ்வுஇ

இனியவன் இன்று ஏது இங்கு அசைவு

வணங்குவோம் வழிபடுவோம்

ஆதி நாயகன் சிவன் அவனை வேண்டி

By theva • Allgemein • 0

107508435_1815233301947980_1622412903215449014_o

Jul 3 2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 5ஆம் நாள் அலங்காரத்திருவிழா31.06.2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 5ஆம் நாள் அலங்காரத்திருவிழா 31.06.2020 சிறப்பாக நடைபெறவுள்ளது கொறோன காரணத்தால்
மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள்

இன்றி ஏது இங்கு வாழ்வுஇ

இனியவன் இன்று ஏது இங்கு அசைவு

வணங்குவோம் வழிபடுவோம்

ஆதி நாயகன் சிவன் அவனை வேண்டி

T

By theva • Allgemein • 0

1

Jul 3 2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 4ஆம் நாள் அலங்காரத்திருவிழா30.06.2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 4ஆம் நாள் அலங்காரத்திருவிழா 230.06.2020 சிறப்பாக நடைபெறவுள்ளது கொறோன காரணத்தால்
மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள்

இன்றி ஏது இங்கு வாழ்வுஇ

இனியவன் இன்று ஏது இங்கு அசைவு

வணங்குவோம் வழிபடுவோம்

ஆதி நாயகன் சிவன் அவனை வேண்டி

Turn On Builder

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

ce144fd6-5686-45f1-933c-43bdb5811688

Jun 29 2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 3ஆம் நாள் அலங்காரத்திருவிழா 29.06.2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 2 ஆம் நாள் அலங்காரத்திருவிழா 28.06.2020 சிறப்பாக நடைபெறவுள்ளது கொறோன காரணத்தால்
மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள்

இன்றி ஏது இங்கு வாழ்வுஇ

இனியவன் இன்று ஏது இங்கு அசைவு

வணங்குவோம் வழிபடுவோம்

ஆதி நாயகன் சிவன் அவனை வேண்டி

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

ce144fd6-5686-45f1-933c-43bdb5811688

Jun 29 2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 2 ஆம் அலங்காரத் திருவிவிழா

டோட்முண்டில் சிவன் ஆயலய 2 ஆம் நாள் அலங்காரத்திருவிழா 28.06.2020 சிறப்பாக நடைபெறவுள்ளது கொறோன காரணத்தால்
மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள்

இன்றி ஏது இங்கு வாழ்வுஇ

இனியவன் இன்று ஏது இங்கு அசைவு

வணங்குவோம் வழிபடுவோம்

ஆதி நாயகன் சிவன் அவனை வேண்டி

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

aea8ebe8-ceff-410d-8d11-71b045dcb502

Jun 27 2020

டோட்முண்டில் சிவன் ஆலயத்தில் அலங்காரத்திருவிழா 27.06.2020இன்று ஆரம்பம்

டோட்முண்டில் சிவன் ஆயலய 1ஆம் நாள் அலங்காரத்திருவிழா 28.06.2020 சிறப்பாக நடைபெறவுள்ளது கொறோன காரணத்தால்
மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள்

இன்றி ஏது இங்கு வாழ்வுஇ

இனியவன் இன்று ஏது இங்கு அசைவு

வணங்குவோம் வழிபடுவோம்

ஆதி நாயகன் சிவன் அவனை வேண்டி

,

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

STSstudio

Jun 26 2020

ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளீஷ்வரர் ஆலயத்தில் இன்று ஹோமசாந்தி பூஜைகள்

மெளலீஸ்வரம் எனப் பெயர் விளங்கும் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளீஷ்வரர்
ஆலயத்தில் இன்று ஹோமசாந்தி பூஜைகள்
நாளை 27.06 அலங்காரம் உற்சவம் ஆரம்பம்
ஓம் நமசிவாய ?ஓம் நமசிவாய ?ஓம் நமசிவாய? ஓம் நமசிவாய ?ஓம் நமசிவாய ?

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

46

Mai 26 2020

நல்லூர் சிவன் கோவில் தேவி மகோற்சவம் பற்றிய ஆலய அறிவிப்பு

கமலாம்பிகா சமேத கைலாசநாத ஆலய சார்வாரி வருட (2020ம்) ஆண்டிற்கான தேவி மகோற்சவம் பற்றிய அறிவித்தலை தேவஸ்தானம் மேற்படி அறிவுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையாலும் Covid – 19 நோய்த்தொற்று காரணமாகவும் அரசாங்கத்தின் சட்டவிதிகளை மதித்து எதிர்வரும் 27/05/2020 புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள வைகாசி மஹோற்சவமானது இம்முறை சாதாரணமாக விஷேட அபிஷேகம் மற்றும் வசந்தமண்டப பூஜைகளுடன் மட்டும் இடம்பெறும் என்பதனை அடியவர்களுக்கு அறியத்தருகின்றோம். மஹோற்சவ நாட்களில் தினமும் காலை 07.00 மணிக்கு ஸ்ரீ கமலாம்பிகை அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகங்கள் ஆரம்பமாகி தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடுகளும் 08.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் இடம்பெறும்.
☆ ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் நீர் மற்றும் சவர்க்காரம் கொண்டு கைகளை நன்றாக சுத்தம் செய்யவும்.
☆ ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
☆ வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் ஏனைய அடியவர்க்கிடையில் சமூக இடைவெளியை பேணவும்.
☆ சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைவாக நடந்து கொள்ளவும்.
என்ற அறுவுறுத்தல்களையும் ஆலயம் வேண்டியுள்ளது.

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

«< 2 3 4 5 6 >»

STSLivetv

டோட்முண்ட் சிவன் ஆலயத்தின் 7வது கொடியேற்றம் 24.06.17) ஆரம்பம்

யேர்மனியில் ஹம் காமாட்சி அம்பாள் 9வது திருவிழா 20.06.17

↑

© ststamil 2021
Powered by WordPress • Themify WordPress Themes