Aug 23 2020

Aug 22 2020
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநில ஞானலிங்கேச்சுர தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடந்தேறியது சிறப்பாக நடந்தேறியது
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநில ஞானலிங்கேச்சுர தேர்த்திருவிழா
இன்று சிறப்பாக நடந்தேறியது சிறப்பாக நடந்தேறியது
இதில் இன்றய சூலலுக்கும் சட்ட ஒழுங்குக்கும் ஏற்றால்போல் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Aug 22 2020
சிறுப்பிட்டி மனோன்மணி (3) நாள் திருவிழா 22.08.2020 சிறப்பாக நடந்தேறியுள்ளது
அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ மஹோற்சவப் பெருவிழா இன்று 2ம் ஆம் நாள் திருவிழா சிறப்பாக நடந்தேறியது
இதில் இன்றய சூலலுக்கும் சட்ட ஒழுங்குக்கும் ஏற்றால்போல் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Aug 21 2020
சிறுப்பிட்டி மனோன்மணி (2) நாள் திருவிழா 21.08.2020 சிறப்பாக நடந்தேறியுள்ளது
அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ மஹோற்சவப் பெருவிழா இன்று 2ம் ஆம் நாள் திருவிழா சிறப்பாக நடந்தேறியது
இதில் இன்றய சூலலுக்கும் சட்ட ஒழுங்குக்கும் ஏற்றால்போல் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Aug 20 2020
சிறுப்பிட்டி மனோன்மணி ஆலயக்கொடியேற்றம் 20.08.2020 இன்று ஆரம்பம்
அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி ) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ மஹோற்சவப் பெருவிழா இன்று ஆம்பமாகியுள்ளது,
இதில் இன்றய சூலலுக்கு ஏற்றாப்போல் சட்ட ஒழுங்குக்கு ஏற்றால்போல் அனைத்து திருவிழாக்களும் இடம் பெறும் என்பதை ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்https://www.facebook.com/kuna0776007772/videos/923913488099537
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Aug 19 2020
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம்!

எனினும் ஆலயத்தில் அன்னதானம் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கப் பட்ட பின்னரே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்எனினும் இன்றைய கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Aug 15 2020
டோட்முண்ட் சிவன் 15.08.2200 சனிபகவானுக்கு விசேஷடமான பூஜைகள்
மெளலீஸ்வரம் எனப் பெயர் விளங்கும் டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளீஷ்வரர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை காலை சனிபகவானுக்கு விசேஷடமான பூஜைகள்
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Aug 6 2020
பிறேமன் ஜெர்மனி ஸ்ரீ சிவசக்திக்குமரன் ஆலயத்தில் எதிர் வரும் 12.08.2020 புதன்கிழமை கார்த்திகை விரதம் விஷேடபூஜை.
பிறேமன் ஜெர்மனி ஸ்ரீ சிவசக்திக்குமரன் ஆலயத்தில் எதிர் வரும் 12.08.2020 புதன்கிழமை கார்த்திகை விரதம் விஷேடபூஜை.
அன்றைய தினம் மாலை 5.30மணிக்கு அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகும் .7.00மணிக்கு எல்லாம் வல்ல குமரப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராத னைகள் இடம்பெற்று
எம்பெருமான் .திருவீதி உலா ஆரோகணித்து அருள்பாலிக்க உள்ளார்
அடியார்கள் யாவரும் இச்சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதுடன்உபயம்.செய்ய விரும்பும்
அடியார்கள் முன்பாகவே தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
By theva • ஆலய நிகழ்வுகள் • 0

Jul 30 2020
நல்லூர் வேலவனின் பெருந்திருவிழா ஐந்தாம் நாள்(29.07.2020)
நல்லூர் வேலவனின் பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று (29.07.2020 – புதன்கிழமை) வேறெங்கும் காணா (வேலாயுதசுவாமி வள்ளியம்மை-தெய்வயானையம்மை சமேதராக) எழுந்தருளும் பேரழகுமிகு வெளிவீதியுலாவின் வர்ணிக்கமுடியா அழகுக் காட்சிகள்.
சரவணப் பொய்கையில் உதித்தவன் – உலக
ரம்மியத்திற்கு வித்திட்டவன்
வடிவழகன் அவன் இளங்குமரன்
நான்மறையின் பொருளுரைத்தவன்
பரமனுக்குப் பாடம் சொன்னவன் – நம்பி
வருவோரை வாழ வைக்கும் இறைவன் அவனே.
By theva • ஆலய நிகழ்வுகள் • 0
Aug 24 2020
சிறுப்பிட்டி மனோன்மணி (5) நாள் திருவிழா 24.08.2020 சிறப்பாக நடந்தேறியுள்ளது