• Mo. Okt 18th, 2021

Allgemein

  • Startseite
  • டோட்முண்டில் சிவன் ஆயலய 6ஆம் நாள் அலங்காரத்திருவிழா01..07.2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 6ஆம் நாள் அலங்காரத்திருவிழா01..07.2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 6ஆம் நாள் அலங்காரத்திருவிழா 01..07.2020சிறப்பாக நடைபெறவுள்ளது கொறோன காரணத்தால் மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால்…

டோட்முண்டில் சிவன் ஆயலய 5ஆம் நாள் அலங்காரத்திருவிழா31.06.2020

டோட்முண்டில் சிவன் ஆயலய 5ஆம் நாள் அலங்காரத்திருவிழா 31.06.2020 சிறப்பாக நடைபெறவுள்ளது கொறோன காரணத்தால் மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று…

சுவெற்றா கனகதுர்கை வரலட்சுமி பூசை  சிறப்பாக நடைபெற்றது

 கனகதுர்க்கா ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற 09.08.2019இன்று வரலட்சுமி பூசை வரலட்சுமிவிரத வாழ்த்து ஆலயகுரு “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள். அலங்கார இளவல்கள் .பிரம்மஸ்ரீ.சங்கர்சண்சர்மா பிரம்மஸ்ரீ.சிவதனுஷ் சர்மா ஆகியோர் சிறப்பித்தனர்  

யேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கா அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா 17.05.2019 ஆரம்பமான்றது

யேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கா அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா காலை 09 மணிக்கு அபிசேகம் அரம்பமாவதால் உங்கள் வேண்டுதலை வேண்டி நிற்க குறித்த நேரத்தில் அம்மனை தரிசித்தலுக்கு உங்களை தயார்படுத்தங்கள் திருவிழா ஆரம்பம் 20-07-2019 சனிக்கிழமை —தேர்த்திருவிழா 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய5ம் திருவிழா 12.05.2019 சிறப்பாக நடந்தெறியது

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5ம் திருவிழா இன்று 12.05.2019 சிறப்பாக இடம்பெற்றது இன்றய திருவிழாவில் பக்தர்கள் கூடிநிற்க ஸ்ரீ ஞான வைரவர் உள்வீதி வெளிவீ தி உலாவந்து வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது தெய்வத்தின் திருவடிகள் துணை நின்று…

யேர்மனிஎசன் கதிர் வேலாயுத சுவாமி ஆலய பங்குனி உற்சவம் 20.03.2019

யேர்மனியில் அமைந்திருக்கும் கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தின் பங்குனி உற்சவம் 20 3 2019 இடம்பெற இருக்கின்றது இதில் அடியார்கள் கலந்து கொண்டு உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஒரு உற்றதரணமாக அமைந்திருக்கின்றது இங்கே விரதம் இருப்பவர்கள் கலந்து கொண்டு உங்களுடைய வேண்டுதலை…

யாழ்.வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

ஈழத்தின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(03) முற்பகல்-10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 21 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்  இருபதாம்…

சுவேற்றா அருள்மிகு ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலய மஹாசிவராத்திரி 1ம் ஜாமபூஜை

சுவேற்றா அருள்மிகு ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலய மஹாசிவராத்திரி 1ம் ஜாமபூஜை நிகழ்வில் சில காட்சிகள் மற்றும் வெற்றிமணி பிரதம ஆசிரியர் கலைஞானமணி கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் அவர்களது ஏற்பாட்டில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களது சமயதத்துவப்பேருரைகளைத் தொகுத்து ஒளிநிழல் திரையில்…

சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் ராகு கேது இராசி மாற்றத்தை முன்னிட்டு விஷேச ஹோமம்(13-02-2019

ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் அடியார்களே ! எமது ஆலயத்தில் நிகழும் சர்வமங்களகரமான விளம்பி வருஷம் மாசிமாதம் 1 ம் நாள் (13-02-2019) புதன்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராகு கேது இராசி மாற்றத்தை முன்னிட்டு விஷேச ஹோமம்…