• So. Jul 25th, 2021

கவிதை

  • Startseite
  • வெற்றி முகத்துடன் காட்சியும் தருபவள்

வெற்றி முகத்துடன் காட்சியும் தருபவள்

ஆயிரம் பெயர் சொல்லி அழைத்தாளும் அம்மா நீயவள் ஒன்றென்பேன் அன்னைக்கு அன்னையாய் ஆண்டு நிற்கும் தேவியே தேவி உன் பாதம் பணிந்துநிற்போன் கோடியாய் உயிர்கள் வாழ்தாலும் தேடி உன்னை வந்து தொழுதிடுவார் கொடிய நேய்கள் தான் வந்தாலும் நாடி உனை தானே…

அறுபடை நாயகி

கலைகளின் தாயான தெய்வமே காத்தென்னை அருள்கின்றாய் தெய்வமே சிலையென நின்று நீ- என் சிந்தைக்குள் வந்து நீ அருள்தந்து பாத்திடும் தெய்வமே அறுபடை நாயகி அன்னையாய் காத்தெம்மை கண்ணுக்கு கண்ணாக காப்பவளே கண்களில் ஒளி கொண்டு காத்திட்ட எம்மை காவல் தெய்வமாய்அனவளே…

யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய (4)திருவிழா 09.07 2019 சிறப்பாக நடந்தேறியது

யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயத்திருவிழா இந்த ஆண்டு ஒன்பதாவது ஆண்டாக 09.07.2019 பக்த கோடிகள் நுாற்றுக்கணக்கில் கலந்து கொண்ட சிறப்புடன் வசந்த மண்டப பூஐை நிறைவாகி சிவன் உலா உள்வீதி வந்து நிறைவு கண்டது இறையருள் இன்றி இனி ஏது இங்கே…

சிறுப்பிட்டி அம்மன்.

சிறப்புடை யாழ்ப்பாண நகரிலே சிறுப்பிட்டி சிற்றூரில் சீரோடு சிவனோடு இணைந்திட்ட அன்னையாம் சிவகாமி அம்மாளே பணிகிறோம்.  (சிறப்புடை….)   பசுமை கொழிக்கும் வயல்கள் பரந்த வாழை, புகையிலையாம் பல்லினப் பழச்சோலை நிறைத்தெமைப் பரிபாலிக்கும் மனோன்மணித் தாயே!   (சிறப்புடை….)    …