• Mo. Nov 29th, 2021

ஆலய நிகழ்வுகள்

  • Startseite
  • ஜெர்மனி ஹம்ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலய கப்பல் திருவிழா

ஜெர்மனி ஹம்ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலய கப்பல் திருவிழா

ஜெர்மனி ஹம்ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் 8 ம் கப்பல் திருவிழா “கிரியாரத்தினம்“ சிவஸ்ரீ .ச .பரமேஸ்வரகுருக்கள் (ஆலயகுரு. ) கப்பல் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது . பதிவு உலகக்கோவில் photoby worldkovil p.s.rajakaruna 24.05.2018

சுவெற்றாஸ்ரீகனகதுர்கா 30 ஆண்டு நிறைவுத்தீவப்பூஐை 29.05.2018

ஜேர்மனி சுவெற்ரா கனகதூக்காஅம்பாள் ஆலயத்தில் 30 ஆண்டு நிறைவுத்தீவப்பூஐை 29.05.2018 இடம்பெற உள்ளது இந்தச்சிறப்பில் கலந்கொண்டு அம்பாள்அருள்பெற அடியார்கள் கலந்து வணங்கிட வாறீர் அன்னையின் திருப்பாதம் தரிசணம் முன்விணை தீர்திடும்