Jun 12 2017
ஆலயதரிசனம்

Jun 11 2017
ஹம் காமாட்சி அம்பாள் மகோற்சவம் 2017
யேர்மனியில் ஹம் நகரில் அம்ந்திருக்கும் காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2017
கொடியேற்றம்12.06.2017
தேர் உற்சவம் 25.06.2017
தீர்த்தம் 26.06.2017 என இடம்பெறவுள்ளது இதில் பக்தர்கள் இணைந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருமாறு அம்மன் அடியார்களை அம்மன் தரிசனம் பெற அவள்பாதம்தொழுதிட அழைக்கின்றாள் எமை ஆழும் நாயகின் திருப்பாதம் தொழுதல் நலம்தரும் அல்லவா……..
By theva • Allgemein, ஆலயதரிசனம் • 0
Jun 12 2017
யேர்மனியில் ஹம் காமாட்சி அம்பாள்12.06.17 கொடியேற்றம் நடைபெறுகிறது.
யேர்மனியில் ஹம் நகரில் அம்ந்திருக்கும் காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவமாக12.06.2017 இன்று
கொடியேற்றம் கண்டுள்ளாஹம் நகரில் அம்ந்திருக்கும் காமாட்சி அம்பாள் இதனைத்தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடந்து வரும் 25.06.2017 அன்று தேர் உற்சவமும்
26.06.2017 அன்று தீர்த்தமும்இடம்பெறவுள்ளது இதில் பக்தர்கள் இணைந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருமாறு அம்மன் அடியார்களை அம்மன் தரிசனம் பெற அவள்பாதம்தொழுதிட அழைக்கின்றாள் எமை ஆழும் நாயகின் திருப்பாதம் தொழுதல் நலம்தரும் அல்லவா……
By theva • Allgemein, ஆலயதரிசனம் • 0