Sep 21 2020
ஆலயதரிசனம்

Sep 17 2020
ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்த்ரமௌலீஸ்வர்ர் ஆலய ராஜகோபுர திருப்பணி பூஜைகளில் கலந்துகொண்ட கொம்புறூக் காவல்துறை
ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்த்ரமௌலீஸ்வர்ர் ஆலய ராஜகோபுர திருப்பணி பூஜைகளில் கலந்துகொண்ட கொம்புறூக் காவல்துறை அதிகாரியோடும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு அணைத்தும் நல்லவிதமாக நடைபெற வேண்டும்
By theva • ஆலயதரிசனம் • 0

Aug 29 2020
சிறுப்பிட்டி மனோன்மணி10ம் ஆம் நாள் தேர்த்திருவிழா 29.08.2020 சிறப்பாக நடந்தேறியுள்ளது
அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ மஹோற்சவப் தேர்த்திருவிழா இன்றுசிறப்பாக நடந்தேறியது
இதில் இன்றய சூலலுக்கும் சட்ட ஒழுங்குக்கும் ஏற்றால்போல் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்,
நிழல்படங்கள், தகவல் குணா,
By theva • ஆலயதரிசனம் • 0

Apr 12 2020
மட்டுவில் திருக்கணித பஞ்சாங்க சார்வரி “ வருட ஜேர்மன் நேரக் கணிப்பு!
துர்க்கா துணை ஜேர்மனி – ஷ்வெற்றா ‚ துர்க்கா பூஜா துரந்தார் ‚ சிவஸ்ரீ . சிவசாமிக் குருக்கள் ஜெயந்திநாதக் குருக்கள் அவர்களின் சார்வரி புதுவருஷ வாழ்த்துக்களும் ஆசிகளும் மட்டுவில் திருக்கணித பஞ்சாங்கம் ஜேர்மன் நேரக் கணிப்பு நிகழும் மங்களகரமான சார்வரி u சித்திரை மீ 1ம் நாள் திங்கட்கிழமை பிற்பகல் 15மணி 56 நிமிடமளவில் “ சார்வரி “ வருடம் பிறக்கிறது . விஷு புண்ணியகாலம் ( 13 – 04 – 2020 ) திங்கட்கிழமை முற்பகல் 11 . 56 மணி முதல் மாலை 19 . 56 மணி வரை . சங்கிரக தோஷ நட்சத்திரங்கள் : – அசக்சுவினி , கார்த்திகை 2 , 3 , 4ம் பாதங்கள் மற்றும் ரோகிணி , மிருகசீரிடம் 1 , 2ம் பாதங்கள் மகம் , மூலம் , பூராடம் , உத்தராடம் 1ம் பாதம் வர்ணம் : – வெள்ளை நிறம் , சிவப்பு நிறம் கைவிஷேசத்துக்குரிய சுபநேரம் 13 – 04 – 2020 திங்கட்கிழமை மாலை 16 . 11 மணி முதல் 17 – 30 மணி வரை . 13 – 04 – 2020 திங்கட்கிழமை மாலை 18 . 10 மணி முதல் 9 மணி வரை . இப்புண்ணிய காலத்தில் வருஷப்பிறப்பு கைவிஷேசம் பரிமாற்றம் செய்யலாம் . நற்காரியங்கள் சுபமளிக்கும் . சங்கிரம தோஷமுள்ளவர்கள் அவசியம் மருத்துநீர் தேய்த்து நீராட வேண்டும் . ஆதாய விதாயம் இராசி | வரவு செலவு | பலாபலன் | | மேஷம் விருட்சியம் 1 – 5 _ 5 _ T _ சமபலம் – இடபம் , துலா | 14 | 11 | நிலாபம் | – மிதுனம் , கன்னி 2 _ 11 _ நஷ்டம் – கர்கடகம் – 2 2 _ | சமபலம் – – – சிங்கம் 14 2 அதிகலாம் தனு , மீனம் | 8 | 11 | நஷ்டம் – – மகரம் , கும்பம் – 11 – 5 – இலாபம் எமது நகரில் கடந்த பலவருடங்களாக வீற்றிருந்து வேண்டுவன சய்ந்து அருள் மழை பொழிகின்ற ஸ்ரீ கனகதுர்க்கா அம்பிகையின் அருளாசியோடு சார்வரி வருடத்தை வரவேற்று அனைத்து மக்களும் தற்போது சொல்லொணாத் துயரத்தையும் பீதியையும் உண்டுபண்ணி கலங்க வைத்துக் கொண்டிருக்கும் கொடு நோயாகத் திகழும் கொரோனா விடுபட்டு நாட்டில் சுபீட்சமும் பழைய நிலைமைகளுக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருளவேண்டும் என்றும் மக்கள் மனத்திலும் அமைதி நிலவ வாழ்த்துக்களைக் கூறி அனைவரும் வளமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் . சிவஸ்ரீ . சிவசாமிக் குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள் அவர்கள் 02304 / 910944 5 அல்ல து 0177 / 2016941
By theva • ஆலயதரிசனம் • 0

Mrz 1 2020
ஆவரங்கால் கன்னாரை அம்மன்2ம் திருவிழா (29.02.2020)
வரயாற்று சிறப்பு மிக்க ஆலயமான ஆவரங்கால் கன்னாரை அம்மன் 2ம் திருவிழா இன்றையரதினம் சிறப்புற இடம் பெற்றுள்ளது
By theva • ஆலயதரிசனம் • 0

Jan 2 2020
ஜெர்மனியில் ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய ஆங்கில வருடப்பிறப்பு 2020
இன்று புதிய வருடத்தில் மாலை ஜெர்மனியில் முதல் அம்மன் ஆலயமாக எழுந்த அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் முப்பெரும் தேவியர் திருக்கோலத்தில் எழுந்தருளி காட்சியும் அதனை குருவாக சிறப்பித்த மிருதங்க வித்துவான் .சிவஸ்ரீ . சோமாஸ்கந்தகுருக்கள் (லண்டன் )மற்றும் சிவஸ்ரீ . சோமபிரவீன் குருக்கள் (லண்டன் )
பிரம்மஸ்ரீ .சோமாஸ் ஸ்ரீகாந்தசர்மா (லுடான்சைட் ஜெர்மனி )
“சிவசம்பாஷகர்”
சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள்
ஜெயந்திநாதக்குருக்கள்.
அலங்கார இளவல்கள்
பிரம்மஸ்ரீ.சங்கர்சண்சர்மா
பிரம்மஸ்ரீ.சிவதனுஷ் சர்மா அவர்கள் அத்துடன் அன்னை கனக துர்க்கா அன்னைக்கு தங்கத்தால் அமையப்பெற்ற ஸ்ரீ சக்காரம் அன்னைக்கு புருவருட பரிசாக வழங்கப்பட்டத்து . மிகமிக சிறப்பும் அழகும் இன்றைய தினத்தில் நாதஸ்வரம் பாலமுரளி தவில் .கீதாலயன் சிறப்பு சேர்த்தனர்
By theva • ஆலயதரிசனம் • 0
Aug 25 2019
சிறுப்பிட்டி மனோன்மணியாலயத் தீர்த்தத்திருவிழா 25.08.2019
அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷ மஹோற்சவப் பெருவிழா 25-08-2019 இன்று தீர்த்தத்திருவிழா சிறப்பாக நடந்தேறியுள்ளது (நிழல் படம் குணா )
By theva • ஆலயதரிசனம் • 0

Aug 15 2019
பல்லாயிரக்கணக்காண அடியவர்கள் புடைசூழ மஞ்சரதமேறி அருள்பாலித்த நல்லூரான்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா இன்று வியாழக்கிழமை(15) சிறப்பாக இடம்பெற்றது.
வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து பிற்பகல்-05.30 மணியளவில் முத்துக்குமாரசுவாமி வள்ளி- தெய்வயானை சமேதராக வெளிவீதியில் எழுந்தருளினார்.

சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும், சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய திருமஞ்சத்தில் நல்லூரான் எழுந்தருளியதைத் தொடர்ந்து பிற்பகல்-05.45 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் புடை சூழ, அடியவர்களின் அரோகராக் கோஷத்தின் மத்தியில் மஞ்சரத பவனி ஆரம்பமாகியது.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் இச்சாசக்தி- கிரியா சக்திகளான காரிகையர் இருவருடன் நல்லைக்கந்தன் மெல்ல மெல்ல ஆடி அசைந்து வந்த காட்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
மஞ்சரதமேறி கந்தன் உலா வந்த வேளையில் அடியவர்கள் சிலர் பக்திப் பரசவத்துடன் செதில் காவடிகள் ஆடியும், பஜனைகள் பாடியும் பக்திபூர்வமாக வழிபட்டனர்.

By theva • ஆலயதரிசனம் • 0

Jul 27 2019
ஹம் சித்தி விநாயகர் வருடந்த மகோற்பவ பெருவிழா கொடியேற்றம் 2019
இன்று சிறப்பாக நடைபெற்ற ஹம் சித்தி விநாயகர் வருடந்த மகோற்பவ பெருவிழா 2019 கொடியேற்றம்
மகோற்பவ குருவாக சிவஸ்ரீ ,சாமி தெய்வேந்திரக்குருக்கள்
சிவஸ்ரீ. அ.நா . சோமாஸ்கந்த சிவாசாரியார் – லண்டன்
ஆலயகுரு . கிருஷ்ண பாலேந்திரக்குருக்கள் .சிவஸ்ரீ. கிரிதரக்குருக்கள் . சிவஸ்ரீ . சுப சபாநாதக்குருக்கள் .
.சிவஸ்ரீ. பிரசாந்தன் குருக்கள் -ஸ்ரீ. இலங்கை
ஏனைய குருமார்களும் கலந்து சிறப்பித்தனர் . நாதஸ்வர கலைஞர்கள் பாலமுரளி . செல்வநாயகம் . மற்றும் ஆலய அறங்காவலர்கள் .அடியவர்கள்
அனைவருக்கும் பிள்ளையார் அருள் பெற்று சிறப்புடன் வாழ்க எழுத்து
பதிவு படம் இலக்கியன் இராஜகருணா
உலகக்கோவில்
தமிழன்புடன்
பி.சி.இராஜகருணா
By theva • ஆலயதரிசனம் • 0
Okt 3 2020
சிறுப்பிட்டி மனோன்மணிஆலய புரட்டாதிச் சனி பூஜைகள் சிறப்பாக நடந்தே றüயது
By theva • ஆலயதரிசனம் • 0