• Di. Sep 21st, 2021

யேர்மனி சுவெற்றா கனகதுர்க்கா அம்பாள் 9ம் ஆலங்காரத்திருவிழா 25.07.2021 நடந்தே றியது !

Vontheva

Jul 25, 2021

யேர்மன் ஆலய தேர்த்திருவிழா.என்று கொரோனா விதிகளுக்கு அமைய.ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தேர் பவனி வந்தது என்று சிறப்பாக இந்த ரத உத்ஸவம் நிறைவாக உள்ளது.வகையில் இன்று.கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின்.தேர்த்திருவிழா சப்பாக நடந்தேறியுள்ளது.
யேர்மனி கனகதுர்க்கா அம்பாள் 9ம் ஆலங்காரத்திருவிழா
இன்று சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ கனகதுர்க்கா அன்னையின் தேர்த்திருவிழா 9ம் நாள் அன்னை அழகுஒளிர காட்சி தந்து பக்தர்களை மனம் குளிரவைத்தாள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.