• So. Jul 25th, 2021

Tag: 18. Juli 2021

  • Startseite
  • வெற்றி முகத்துடன் காட்சியும் தருபவள்

வெற்றி முகத்துடன் காட்சியும் தருபவள்

ஆயிரம் பெயர் சொல்லி அழைத்தாளும் அம்மா நீயவள் ஒன்றென்பேன் அன்னைக்கு அன்னையாய் ஆண்டு நிற்கும் தேவியே தேவி உன் பாதம் பணிந்துநிற்போன் கோடியாய் உயிர்கள் வாழ்தாலும் தேடி உன்னை வந்து தொழுதிடுவார் கொடிய நேய்கள் தான் வந்தாலும் நாடி உனை தானே…

யேர்மனி டோட்மூண்ட் சாந்தநாயகி சமேத சந்திரமௌலீசர் ஆலயத் தேர் திருவிழா 18.07.2021 மிகவும் சிறப்பாக நடைபெறது.

யேர்மனி டோட்முண்ட நகரில் அமர்துள்ள சிவன் ஆயலத்தில் இன்று தேர் திருவிழா 18.07.2021 தற்கால நிலை முன்னெடுப்பளுடன் சிறப்பாக நடந்தே.றியுள்ளது

அறுபடை நாயகி

கலைகளின் தாயான தெய்வமே காத்தென்னை அருள்கின்றாய் தெய்வமே சிலையென நின்று நீ- என் சிந்தைக்குள் வந்து நீ அருள்தந்து பாத்திடும் தெய்வமே அறுபடை நாயகி அன்னையாய் காத்தெம்மை கண்ணுக்கு கண்ணாக காப்பவளே கண்களில் ஒளி கொண்டு காத்திட்ட எம்மை காவல் தெய்வமாய்அனவளே…