• Di. Okt 19th, 2021

யேர்மனி டோட்முண்ட சிவன் ஆலயத்தின் 11வது வருடாந்த இரதபவனி 18.07.21 ஞாயிற்றுக்கிழமை

Vontheva

Jul 16, 2021
வெளி வீதி இரதபவனி (Road) 18.07.2021
அன்பான சிவனடியார்களே!
அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தின் 11வது வருடாந்த இரதபவனி சென்ற ஆண்டுகள் நடைபெற்றதுபோல் இம்முறையும் 18.07.21 ஞாயிற்றுக்கிழமை நடைபெற எம்பெருமான் அருள்புரிந்துள்ளார்.
நடைபெறவிருக்கும் இவ் இரதபவனியில் கொரோனா சுகாதார விதிகளுக்கும் சட்ட விதிகளுக்கும் அமைவாக முக க்கவசம் அணிந்து ஒன்றரை மீற்றர் இடைவெளிபேணி ஆயிரம் பேர் பங்குபற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இரதபவனியில் கொரோனா சட்டவிதிகளுக்கு அமைவாகப் பங்குபற்றி் இறையருள் பெற்று ஏகுவீர்களாக.
நன்றி
ஆலயபரிபாலன சபை

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.