• Mo. Okt 18th, 2021

Tag: 9. Juli 2021

  • Startseite
  • சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த திருவிழா இன்று 09.07.2021 கொடியேற்றம்

சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த திருவிழா இன்று 09.07.2021 கொடியேற்றம்

சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த திருவிழா 2021 இன்று 09.07.2021 கொடியேற்றம் காண்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளது இன்றய கல ஓட்டத்துக்கேற்றால் போல் ஆலய நிர்காகம் ஒழுங்கமைய செயல்படுத்திய வழியாடுகள் இடம்பெற்றுள்ளது !

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு விநாயகர் பூசை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளது

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று 8.7.2021 வியாழக்கிழமை மாலை விநாயகர் பூசை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளது இன்றய கல ஓட்டத்துக்கேற்றால் போல் ஆலய நிர்காகம் ஒழுங்கமைய செயல்படுத்திய வழியாடுகள் இடம்பெற்றுள்ளது !