• Di. Okt 19th, 2021

சிறுப்பிட்டி மனோன்மணி) அம்பாள் ஆலயத்தில் சிவனுக்குரிய கும்பாபிஷேகம் நடைபெற்றது

Vontheva

Jul 7, 2021

அருள் மிகு ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருஷம் இன்றைய நிகழ்வாக 23.06.2021 அன்று தினம் புதிய கட்டிடத்தில் சிவனுக்குரிய கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பதினான்கு தினங்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்று இறுதி நாளான இன்றைய தினம் மண்டலபிஷேக பூர்த்தி இடம்பெற்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.