• Di. Okt 19th, 2021

அருள் மிகு ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி)ஆலயத்தில் சிவலிங்க சுவாமிக்கு கும்பாபிஷேகம்

Vontheva

Jun 23, 2021
அருள் மிகு ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருஷம் இன்றைய தினம் எமது ஆலயத்தில் சிவலிங்க சுவாமிக்கு கும்பாபிஷேகம் இடம்பெற்றது. அத்துடன் இன்றைய கொடிய நோயான கொரோனா தொற்று காரணமாக அடியார்களை அழைக்காது இந்நிகழ்வினை நடாத்த வேண்டிய சூழ்நிலையாகும். இன்றைய தினத்தில் கும்பாபிஷேகம் செய்யாது விட்டால் நீண்டநாள் கும்பாபிஷேகத்துக்காக காத்து இருக்க வேண்டிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் அம்பாள் அடியார்கள் கும்பாபிஷேகத்தில் தொற்று நோய் காரணமாக அழைக்க முடியவில்லை, மனவருந்துகின்றோம்
ஆலய பரிபாலனசபையினர்🙏

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.