சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன் வருடாந்த திருவிழாகாலங்களில் .(1903.2021) அலங்காரத்திருவிழா இடம் பெற்றது தரணியில் வாழ்வதர்க்கு வாழ்வளித்த அம்மைனை மனதில் நினைத்து வணங்கிவாழும் நாம் திருவிழா காலத்தில்
சிறப்பு வேண்டுதலை வேண்டி நிற்போம் ,இன்று (2) திருவிழாசிறப்புற இடம்பெ
ற்றது
அம்மன் மனிதனை மிஞ்சிய சக்தியாய், மனிதனையும், உலகம் வாழ் உயிரினத்தையும் இயக்கும் இறையருளாகப் பார்க்கப்படுகின்றது,. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவளை நினைந்வாழ்வோம் மனம் மகிழும்
Mrz 21 2021
சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்(2)நாள் அலங்காரத்திருவிழா (19.03.2021)
சிறப்பு வேண்டுதலை வேண்டி நிற்போம் ,இன்று (2) திருவிழாசிறப்புற இடம்பெ
ற்றது
அம்மன் மனிதனை மிஞ்சிய சக்தியாய், மனிதனையும், உலகம் வாழ் உயிரினத்தையும் இயக்கும் இறையருளாகப் பார்க்கப்படுகின்றது,. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவளை நினைந்வாழ்வோம் மனம் மகிழும்
By theva • ஆலய நிகழ்வுகள் • 0