• Di. Sep 21st, 2021

Monat: Oktober 2020

  • Startseite
  • திருக்கேதீஸ்வரம்;

திருக்கேதீஸ்வரம்;

திருக்கேதீஸ்வரம்; இலங்கையில் உள்ள கோவில்களில் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருத்தலங்கள் இரண்டு. ஒன்று ; திருக்கேதீஸ்வரம் இரண்டு ; திருக்கோணேஸ்வரம். இரண்டுக்கும் இராவணன் காலத்தில் இருந்து சரித்திரம் கூறப்படுகிறது. துர்திஸ்டவசமாக இவ்விரு கோவில்களும் திருகோணமலை நகரத்தில் இருந்தும், மன்னார் நகரத்தில் இருந்தும்…

சிறுப்பிட்டி மனோன்மணிஆலய புரட்டாதிச் சனி பூஜைகள் சிறப்பாக நடந்தே றüயது

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷம் இன்றைய நிகழ்வாக புரட்டாதிச் சனி அபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. எதிர்வரும் „01“ சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு புரட்டாதிச் சனி அபிஷேக பூஜைகள்…