ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய கொடியேற்றம் 07.09.2020

இன்று ஜெர்மனியில் புகழ் பெற்று விளங்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய
கொடியேற்றம் 07.09.2020 மிகவும் சிறப்பான முறையில்
உற்சவ குருவாக
கலாநிதி .சிவஸ்ரீ .ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் அவர்களுடைய உதவிக்குருமார்கள் .நாதஸ்வரக்கலைஞர்கள் அடியவர்களுடம்
அன்னை காமாட் ஷி உள்வீதி .வெளிவீதி உலாவந்து மீண்டும் வசந்த மண்டபத்தில் வந்து அன்னை அமர்ந்தாள்
உலகக் கோவில் நேரடியாக இலக்கியன் அவர்கள்
ஒளிபரப்பு செய்தார். முழுப்பதிவுகளும் உலகக் கோவில் முகநூல் .மற்றும் அனைத்து வலைத்தளங்களிலும் பார்த்து மகிழலாம் .ஆலய ஆதீன கர்த்தா
கலாநிதி .சிவஸ்ரீ .ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் அவர்களுக்கு
எமது நிறுவனத்தின் சார்பாக நன்றிகள்