• Di. Okt 19th, 2021

Tag: 2. September 2020

  • Startseite
  • எந்நிதியும் தரும் சந்நிதியான்?

எந்நிதியும் தரும் சந்நிதியான்?

தடைகள் தாண்டி வரலாற்று புகழ்மிகு செல்வசந்நிதி ஆலய தேர்த்திருவிழா இன்று நடைபெற்றுள்ளது. கொரோனாவை காரணங்காட்டி பல தடைகள் விதிக்கப்பட்ட போதும் அவற்றினை தாண்டி தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது.