• Di. Sep 21st, 2021

Monat: September 2020

  • Startseite
  • சிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்துக்கு திரு. சந்திரசேகரம் மகிந்தன் அவர்களினால் மின் உபகரணம் (washing machine) அன்பளிப்பு செய்யப்பட்டது.

சிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்துக்கு திரு. சந்திரசேகரம் மகிந்தன் அவர்களினால் மின் உபகரணம் (washing machine) அன்பளிப்பு செய்யப்பட்டது.

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம். இன்று அடியவரால் கோயில் தேவை கருதி சந்திரசேகரம் மகிந்தன் அவர்களினால் 50000 பெறுமதியான மின் உபகரணம் (washing machine) அன்பளிப்பு செய்யப்பட்டது. வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி (…

இணுவை மண்ணில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மடை சிறப்பாக நடைபெற்றது.

இணுவை மண்ணில் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் பத்திரகாளிக்கான மடை இன்று வட்டுவினி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. மடை என்றால் அது எங்கள் ஊரைப் பொறுத்தவரை மீன் படையலாகத்தான் இருக்கும். இணுவில் கிழக்கின் சிவகாமி அம்மனுக்கு பின்புறத்திலும் இணுவில் மேற்கில்…

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா!

  வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 10 தினங்கள் இடம்பெறவுள்ளது. அந்தவகையில் இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழா விஞ்ஞாபனத்தில் எதிர்வரும் 29…

யேர்மன் கம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா இன்றய நிலைக்கேற்ற ஒழுங்கமைப்புகளுடன் நடைபெற்றது

யேர்மன் கம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா இன்றய நிலைக்கேற்ற ஒழுங்கமைப்புகளுடன்  தேர்த்திருவிழா 20. 09.2020 சிறப்பாக நடைபெற்றது .

சிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தில் சனி அபிஷேக பூஜை வழிபாடுகள்

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷம் இன்றைய நிகழ்வாக புரட்டாதிச் சனி அபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. எதிர்வரும் „3“ சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு புரட்டாதிச் சனி அபிஷேக பூஜைகள்…

ஜேர்மனி.பிறேமன் ஸ்ரீசிவசக்திக்குமரன் ஆலயத்தில் சனீஸ்வரர் பூஜைகள் சிறப்பு வழிபாடு

ஜேர்மனி.பிறேமன் ஸ்ரீசிவசக்திக்குமரன் ஆலயத்தில் சனீஸ்வரர் பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் (புரட்டாதிசனி)விரதபூஜைகள்.நவக்கிரக தோஷநிவாரண அர்ச்சனைகள் காலை 10.30.மணிக்கு ஆரம்பமாகிறது.நண்பகல் 12.00 மணிக்கு விஷேடபூஜை தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெற்று பிரசாதங்கள் அன்னதானமும் வழங்கப்படும் . அடியார்கள் உரியநேரத்திற்கு வருகைதந்து எல்லாம் வல்ல குமரப்பெருமான்.திருவருள் பெற்றேகுமாறு…

ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்த்ரமௌலீஸ்வர்ர் ஆலய ராஜகோபுர திருப்பணி பூஜைகளில் கலந்துகொண்ட கொம்புறூக் காவல்துறை

ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்த்ரமௌலீஸ்வர்ர் ஆலய ராஜகோபுர திருப்பணி பூஜைகளில் கலந்துகொண்ட கொம்புறூக் காவல்துறை அதிகாரியோடும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு அணைத்தும் நல்லவிதமாக நடைபெற வேண்டும்

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய கொடியேற்றம் 07.09.2020

இன்று ஜெர்மனியில் புகழ் பெற்று விளங்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய கொடியேற்றம் 07.09.2020 மிகவும் சிறப்பான முறையில் உற்சவ குருவாக கலாநிதி .சிவஸ்ரீ .ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் அவர்களுடைய உதவிக்குருமார்கள் .நாதஸ்வரக்கலைஞர்கள் அடியவர்களுடம் அன்னை காமாட் ஷி உள்வீதி .வெளிவீதி உலாவந்து…

எந்நிதியும் தரும் சந்நிதியான்?

தடைகள் தாண்டி வரலாற்று புகழ்மிகு செல்வசந்நிதி ஆலய தேர்த்திருவிழா இன்று நடைபெற்றுள்ளது. கொரோனாவை காரணங்காட்டி பல தடைகள் விதிக்கப்பட்ட போதும் அவற்றினை தாண்டி தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது.