• Di. Okt 19th, 2021

சிறுப்பிட்டி மனோன்மணி 9ம் ஆம் நாள் திருவிழா 28.08.2020 சிறப்பாக நடந்தேறியுள்ளது  

Vontheva

Aug 28, 2020

 

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ மஹோற்சவப் பெருவிழா இன்று9ம் ஆம் நாள் திருவிழா சிறப்பாக நடந்தேறியது

இதில் இன்றய சூலலுக்கும் சட்ட ஒழுங்குக்கும் ஏற்றால்போல் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.