• Di. Okt 19th, 2021

Tag: 26. August 2020

  • Startseite
  • கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னக் கதிர்காமம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னக் கதிர்காமம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை – வெருகல் பகுதியில் அமைந்திருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோட்சபத் திருவிழாவின் கொடியேற்றம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது முதலில் பிரதான மண்டப பூஜை வழிபாடுகளும், யாகப் பூஜைகளும்…

சிறுப்பிட்டி மனோன்மணி (7) நாள் திருவிழா 25.08.2020 சிறப்பாக நடந்தேறியுள்ளது

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ மஹோற்சவப் பெருவிழா இன்று7ம் ஆம் நாள் திருவிழா சிறப்பாக நடந்தேறியது இதில் இன்றய சூலலுக்கும் சட்ட ஒழுங்குக்கும் ஏற்றால்போல் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்