ஜெர்மனி கனகதுர்க்கா அம்பாள் 9ம் ஆலங்காரத்திருவிழா

ஜெர்மனி கனகதுர்க்கா அம்பாள் 9ம் ஆலங்காரத்திருவிழா
இன்று சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ கனகதுர்க்கா அன்னையின் தேர்த்திருவிழா 9ம் நாள் அன்னை அழகுஒளிர காட்சி தந்து பக்தர்களை மனம் குளிரவைத்தாள் ஸ்ரீ நவதுர்க்கா அம்பாள் . சோ .இராஜகுருக்கள் ஆலய பிரதம குரு “சிவசம்பாஷகர்”
சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள்
ஜெயந்திநாதக்குருக்கள். மற்றும் உதவி அலங்கார குருமார்கள் பிரம்மஸ்ரீ .ஜெ. சங்கர் சண் .பிரம்மஸ்ரீ .ஜெ .தனுஷ் சர்மா
மற்றும் விழா உபயக்காரர்கள் . அடியவர்கள் பயனை பாடிய குகன் குழுவினர்கள் அன்னையின் அலங்கார திருவிழா மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றது .