டோட்முண்டில் சிவன் ஆயலய 2 ஆம் நாள் அலங்காரத்திருவிழா 28.06.2020 சிறப்பாக நடைபெறவுள்ளது கொறோன காரணத்தால்
மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள்
இன்றி ஏது இங்கு வாழ்வுஇ
இனியவன் இன்று ஏது இங்கு அசைவு
வணங்குவோம் வழிபடுவோம்
ஆதி நாயகன் சிவன் அவனை வேண்டி
Jun 29 2020
டோட்முண்டில் சிவன் ஆயலய 3ஆம் நாள் அலங்காரத்திருவிழா 29.06.2020
மிக அமைதின முறையில் யேர்மனிய அரசின் சட்ட ஒழுங்குக்கு நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை,நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள்
இன்றி ஏது இங்கு வாழ்வுஇ
இனியவன் இன்று ஏது இங்கு அசைவு
வணங்குவோம் வழிபடுவோம்
ஆதி நாயகன் சிவன் அவனை வேண்டி
By theva • ஆலய நிகழ்வுகள் • 0