ஈழத்தில் பிரசித்திபெற்ற கண்ணகி அம்மனின். உப்பு நீரில் 7. நாட்கள் விளக்கேற்று

ஈழத்தில் பிரசித்திபெற்ற ஆலயமான

முல்லைத்தீவில் அமைந்துள்ள.
வற்றப்பளை கண்ணகி அம்மனின்.
உப்பு நீரில் 7. நாட்கள் விளக்கேற்றுவதற்கு
நீர் எடுக்கின்ற பூஜை இடம்பெற்றது