• Di. Okt 19th, 2021

Monat: Mai 2020

  • Startseite
  • நல்லூர் சிவன் கோவில் தேவி மகோற்சவம் பற்றிய ஆலய அறிவிப்பு

நல்லூர் சிவன் கோவில் தேவி மகோற்சவம் பற்றிய ஆலய அறிவிப்பு

  கமலாம்பிகா சமேத கைலாசநாத ஆலய சார்வாரி வருட (2020ம்) ஆண்டிற்கான தேவி மகோற்சவம் பற்றிய அறிவித்தலை தேவஸ்தானம் மேற்படி அறிவுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையாலும் Covid – 19 நோய்த்தொற்று காரணமாகவும் அரசாங்கத்தின் சட்டவிதிகளை மதித்து எதிர்வரும் 27/05/2020…

யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரை

யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக பாதயாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். கொரோனோ வைரஸ் தாக்கத்தினால்,இம்முறை கதிர்காமம் நோக்கிய…

ஈழத்தில் பிரசித்திபெற்ற கண்ணகி அம்மனின். உப்பு நீரில் 7. நாட்கள் விளக்கேற்று

ஈழத்தில் பிரசித்திபெற்ற ஆலயமான முல்லைத்தீவில் அமைந்துள்ள. வற்றப்பளை கண்ணகி அம்மனின். உப்பு நீரில் 7. நாட்கள் விளக்கேற்றுவதற்கு நீர் எடுக்கின்ற பூஜை இடம்பெற்றது