மட்டுவில் திருக்கணித பஞ்சாங்க சார்வரி “ வருட ஜேர்மன் நேரக் கணிப்பு!

துர்க்கா துணை ஜேர்மனி – ஷ்வெற்றா ‚ துர்க்கா பூஜா துரந்தார் ‚ சிவஸ்ரீ . சிவசாமிக் குருக்கள் ஜெயந்திநாதக் குருக்கள் அவர்களின் சார்வரி புதுவருஷ வாழ்த்துக்களும் ஆசிகளும் மட்டுவில் திருக்கணித பஞ்சாங்கம் ஜேர்மன் நேரக் கணிப்பு நிகழும் மங்களகரமான சார்வரி u சித்திரை மீ 1ம் நாள் திங்கட்கிழமை பிற்பகல் 15மணி 56 நிமிடமளவில் “ சார்வரி “ வருடம் பிறக்கிறது . விஷு புண்ணியகாலம் ( 13 – 04 – 2020 ) திங்கட்கிழமை முற்பகல் 11 . 56 மணி முதல் மாலை 19 . 56 மணி வரை . சங்கிரக தோஷ நட்சத்திரங்கள் : – அசக்சுவினி , கார்த்திகை 2 , 3 , 4ம் பாதங்கள் மற்றும் ரோகிணி , மிருகசீரிடம் 1 , 2ம் பாதங்கள் மகம் , மூலம் , பூராடம் , உத்தராடம் 1ம் பாதம் வர்ணம் : – வெள்ளை நிறம் , சிவப்பு நிறம் கைவிஷேசத்துக்குரிய சுபநேரம் 13 – 04 – 2020 திங்கட்கிழமை மாலை 16 . 11 மணி முதல் 17 – 30 மணி வரை . 13 – 04 – 2020 திங்கட்கிழமை மாலை 18 . 10 மணி முதல் 9 மணி வரை . இப்புண்ணிய காலத்தில் வருஷப்பிறப்பு கைவிஷேசம் பரிமாற்றம் செய்யலாம் . நற்காரியங்கள் சுபமளிக்கும் . சங்கிரம தோஷமுள்ளவர்கள் அவசியம் மருத்துநீர் தேய்த்து நீராட வேண்டும் . ஆதாய விதாயம் இராசி | வரவு செலவு | பலாபலன் | | மேஷம் விருட்சியம் 1 – 5 _ 5 _ T _ சமபலம் – இடபம் , துலா | 14 | 11 | நிலாபம் | – மிதுனம் , கன்னி 2 _ 11 _ நஷ்டம் – கர்கடகம் – 2 2 _ | சமபலம் – – – சிங்கம் 14 2 அதிகலாம் தனு , மீனம் | 8 | 11 | நஷ்டம் – – மகரம் , கும்பம் – 11 – 5 – இலாபம் எமது நகரில் கடந்த பலவருடங்களாக வீற்றிருந்து வேண்டுவன சய்ந்து அருள் மழை பொழிகின்ற ஸ்ரீ கனகதுர்க்கா அம்பிகையின் அருளாசியோடு சார்வரி வருடத்தை வரவேற்று அனைத்து மக்களும் தற்போது சொல்லொணாத் துயரத்தையும் பீதியையும் உண்டுபண்ணி கலங்க வைத்துக் கொண்டிருக்கும் கொடு நோயாகத் திகழும் கொரோனா விடுபட்டு நாட்டில் சுபீட்சமும் பழைய நிலைமைகளுக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருளவேண்டும் என்றும் மக்கள் மனத்திலும் அமைதி நிலவ வாழ்த்துக்களைக் கூறி அனைவரும் வளமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் . சிவஸ்ரீ . சிவசாமிக் குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள் அவர்கள் 02304 / 910944 5 அல்ல து 0177 / 2016941