டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் சனி பூஜைகள்சனி மகாப்பிரதோசம் பூஜை, வழிபாடுகள்

டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளீஷ்வரர் ஆலயத்தில் இன்று மாலை சனி மகாப்பிரதோசம் பூஜை, வழிபாடுகள் சிறப்புற நடந்தேறியது