சிறுப்பிட்டி ( மனோன்மணி) இன்று பகல் விசேட அபிஷேகம் புஜைகள்

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் சிறுப்பிட்டி……..முக்கிய அறிவித்தல் – இன்று பகல் விசேட அபிஷேகம் புஜை நடைபெற்றன மாலை மகாசிவராத்திரியை முன்னிட்டு அபிஷேகங்கள் புஜை வழிபாடு அம்பிகை உள் வீதி உலாவரும் அதனை தொடர்ந்து 25.2.2020 செவ்வாய் அன்று காலை 8.00 மணிக்கு பிரதம குருவாக கடமையாற்றிய சிவஸ்ரீ. குருமூர்த்தி காமாக்ஷி சுந்தரேஸ்வரக்குருக்கள் அவர்களின் நினைவாக அவரின் குடும்பத்தாரின் அபிஷேகங்கள் சிறப்பு புஜைகள் என்பன நடைபெற உள்ளன.

அனைத்து அம்பிகை அடியார்கள் அனைவரையும் கலந்து கொள்ளும்மாறு கேட்டுக்கொள்கிறார்கள் ஆலய பரிபால சபையினர்

நன்றி….