ஜெர்மனி வூப்பெற்றால்அருள் மிகு ஸ்ரீ நவதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் கல ஷா பிஷேக 01.01.2020

ஆங்கில புதுவருட நன்னாளில்
ஜெர்மனியில் வூப்பெற்றால் நகரில் எழுந்தருளிய அருள்புரியும் .
அருள் மிகு ஸ்ரீ நவதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் கல ஷா பிஷேக 01.01.2020 மிகவும்
சிறப்பாக நடைபெற்றது . சிவஸ்ரீ . ராம்குமார் குருக்கள் லண்டனில் இருந்து வருகை தந்து இருந்தார் . ஆலய குரு . சிவஸ்ரீ சோ ராஜா குருக்கள் . பிரம்மஸ்ரீ ,ஆகாஷ் ஆகியோர் மற்றும் மங்கள வாத்திய கலைஞர்கள் கே.பி செல்வநாயகம் .மாதவன் சிறப்பாக இசை கூட்ட அன்னை
ஆனந்த திருக்கோலத்தில் வரும் காட்சி அற்புதம்
அன்னை வீதி உலா வரும் காட்சியே எம்மால் பதிய முடிந்தது . பேராதரவு தரும் அமரன் அண்ணா மற்றும் ஆலய அறங்காவலர்களுக்கும் எமது நன்றிகள்
எல்லோருக்கும் இனிய புருவருட வாழ்த்துக்கள்
வூப்பெற்றால்