ஜெர்மனியில் ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய ஆங்கில வருடப்பிறப்பு 2020

இன்று புதிய வருடத்தில் மாலை ஜெர்மனியில் முதல் அம்மன் ஆலயமாக எழுந்த அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் முப்பெரும் தேவியர் திருக்கோலத்தில் எழுந்தருளி காட்சியும் அதனை குருவாக சிறப்பித்த மிருதங்க வித்துவான் .சிவஸ்ரீ . சோமாஸ்கந்தகுருக்கள் (லண்டன் )மற்றும் சிவஸ்ரீ . சோமபிரவீன் குருக்கள் (லண்டன் )
பிரம்மஸ்ரீ .சோமாஸ் ஸ்ரீகாந்தசர்மா (லுடான்சைட் ஜெர்மனி )
“சிவசம்பாஷகர்”
சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள்
ஜெயந்திநாதக்குருக்கள்.

அலங்கார இளவல்கள்
பிரம்மஸ்ரீ.சங்கர்சண்சர்மா
பிரம்மஸ்ரீ.சிவதனுஷ் சர்மா அவர்கள் அத்துடன் அன்னை கனக துர்க்கா அன்னைக்கு தங்கத்தால் அமையப்பெற்ற ஸ்ரீ சக்காரம் அன்னைக்கு புருவருட பரிசாக வழங்கப்பட்டத்து . மிகமிக சிறப்பும் அழகும் இன்றைய தினத்தில் நாதஸ்வரம் பாலமுரளி தவில் .கீதாலயன் சிறப்பு சேர்த்தனர்