சாந்தநாயகி சமேத சந்திரமௌலீ ஸ்வரர் ஆலயஆங்கில புதுவருட கலஸாபிசேக விஞ்ஞானம்

ஜெர்மனி சாந்தநாயகி சமேத சந்திரமௌலீ ஸ்வரர் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக
ஆலயத்தில் ஆங்கில புதுவருட கலஸாபிசேக விஞ்ஞானம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
சிறப்புகுருவாக
சிவஸ்ரீ .அபிஷர்மா அவர்கள் .ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ . தெய்வேந்திர க்குருக்கள். சந்தோஷ் சர்மா. கபில் சர்மா
நாதஸ்வரக் கலைஞர்கள்
திருத்தணிகன் .கலைச்செல்வன் ஆகியோருடன்
மிகவும் சிறப்பாக்க நடைபெற்றது