• Di. Sep 21st, 2021

Monat: Januar 2020

  • Startseite
  • யேர்மனி சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

யேர்மனி சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் அடியார்களே ! நிகழும் சர்வமங்களகரமான விகாரி வருஷம் தை மாதம் 1 ம் நாள் (மகரசங்கிராந்தி) 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல் பகல் 11 மணிக்கு பொங்கல் ,அபிஷேகம் தொடர்ந்து பூஜையும். மாலை 6 மணிக்கு பூஜையம்…

ஜெர்மனி வூப்பெற்றால்அருள் மிகு ஸ்ரீ நவதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் கல ஷா பிஷேக 01.01.2020

ஆங்கில புதுவருட நன்னாளில் ஜெர்மனியில் வூப்பெற்றால் நகரில் எழுந்தருளிய அருள்புரியும் . அருள் மிகு ஸ்ரீ நவதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் கல ஷா பிஷேக 01.01.2020 மிகவும் சிறப்பாக நடைபெற்றது . சிவஸ்ரீ . ராம்குமார் குருக்கள் லண்டனில் இருந்து வருகை…

சாந்தநாயகி சமேத சந்திரமௌலீ ஸ்வரர் ஆலயஆங்கில புதுவருட கலஸாபிசேக விஞ்ஞானம்

ஜெர்மனி சாந்தநாயகி சமேத சந்திரமௌலீ ஸ்வரர் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக ஆலயத்தில் ஆங்கில புதுவருட கலஸாபிசேக விஞ்ஞானம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . சிறப்புகுருவாக சிவஸ்ரீ .அபிஷர்மா அவர்கள் .ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ . தெய்வேந்திர க்குருக்கள். சந்தோஷ் சர்மா. கபில்…

ஜெர்மனியில் ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய ஆங்கில வருடப்பிறப்பு 2020

இன்று புதிய வருடத்தில் மாலை ஜெர்மனியில் முதல் அம்மன் ஆலயமாக எழுந்த அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் முப்பெரும் தேவியர் திருக்கோலத்தில் எழுந்தருளி காட்சியும் அதனை குருவாக சிறப்பித்த மிருதங்க வித்துவான் .சிவஸ்ரீ . சோமாஸ்கந்தகுருக்கள் (லண்டன் )மற்றும் சிவஸ்ரீ .…