ஸ்ரீ வரசித்தி விநாயகர்; ஆலயம், ஹற்றிங்கன் 108 அஷ்டோத்திர சத சங்காபிஷேக பெருவிழா 01.01.2010

நடைபெறும் பூஜையாகும். இப்பூஜைக்கான முன்பதிவுகள்
தொடங்கியுள்ளது. ஆகவே நீங்களும் உங்கள் குடும்பத்திற்கான
பதிவை ஆலய நிர்வாகசபையினரிடம் பதிவு செய்து
கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஒரு குடும்பத்திற்கு 21,-யூரோ மட்டுமே ஆலயத்திற்கு செலுத்த
வேண்டும். மேலதிக விபரங்கட்கு ஆலய நிர்வாகசபையினருடன்
தொடர்பு கொள்ளவும். அனைவரும் இப் பெருவிழாவில் கலந்து
கொண்டு எம்பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெற்றுக்
கொள்ளவும்.
ஆலய நிர்வாகசபையினர்
மேலதிக தொடர்புகட்கு- ஆலயகுரு 017620712195,
புஸ்பராசா 02024796974, தயாபரன் 015779646093,
தர்மலிங்கம் 015253159477

Gottwald Str-23 , 45525 Hattingen, Tel-0232427061