• Di. Okt 19th, 2021

Monat: Dezember 2019

  • Startseite
  • டோட்முண்டில் சிவன்ஆலயத்தில் ஆங்கலப்புது வருட பூஜை 01.01.2020

டோட்முண்டில் சிவன்ஆலயத்தில் ஆங்கலப்புது வருட பூஜை 01.01.2020

டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி ஆலயத்தில் ஆங்கலப்புது வருட பூஜைகள் 01.01.2020 சிறப்பாக நடைபெறவுள்ளது இந்த தரிசனத்தில் அடியார்கள் கலந்து சிறப்பித்து சிவன் அருளை, வேண்டுதலை, நிறைவாக்கி புதுவருடத்தை வரவேற்று கொள்வதனால் வாழ்வில் மகிழ்வு தோண்றும், இறையருள் இன்றி ஏது இங்கு வாழ்வு, இனியவன்…

ஸ்ரீ வரசித்தி விநாயகர்; ஆலயம், ஹற்றிங்கன் 108 அஷ்டோத்திர சத சங்காபிஷேக பெருவிழா 01.01.2010

நடைபெறும் பூஜையாகும். இப்பூஜைக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. ஆகவே நீங்களும் உங்கள் குடும்பத்திற்கான பதிவை ஆலய நிர்வாகசபையினரிடம் பதிவு செய்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். ஒரு குடும்பத்திற்கு 21,-யூரோ மட்டுமே ஆலயத்திற்கு செலுத்த வேண்டும். மேலதிக விபரங்கட்கு ஆலய நிர்வாகசபையினருடன்…