டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி ஆலயத்தில் புரட்டாதிச்சனி பூஜைகள் சிறப்பாக நடந்தேறியது

டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலிஸ்வர் ஆலயத்தில் இன்று காலை புரட்டாதிச்சனி பூஜைகள் வழிபாடுகள் மற்றும் மாலையில் நடேசர் அபிசேகம், கெளரி காப்பு பூஜைகள் ,சிறப்பாக நடந்தேறியது