திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய கேதார கௌரி விரத பூஜை

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய கேதார கௌரி விரத பூஜை 08.10.2019 அன்று ஆரம்பமாகியது. எதிர்வரும் 27.10.2019 காலை கேதார கௌரி விரத பூஜையும், காப்பு வழங்கும் நிகழ்வுடன் கேதார கௌரி விரதம் நிறைவடையும்.