சிறுப்பிட்டி மனோன்மணிஆலயதில் நடராஜருக்கான அபிஷேகம் இடம் பெற்றுள்ளது

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷ இன்று கேதாரகௌரி லிங்க அம்பாளுக்கான நாள்தோரும் இடம்பெறும் அபிஷேகம், நடராஜருக்கான அபிஷேகம் மற்றும் நவக்கிரகங்களுக்கான அபிஷேகம் பூஜை வழிபாடுகள் என்பன சிறப்பாக நடை பெற்றது.