யேர்மனி கனகதுர்க்கா ஆலயத்தில் சிறப்பாக புரட்டாதி மாத 4 சனிவார பூசை

யேர்மனி கனகதுர்க்கா ஆலயத்தில் சிறப்பாக புரட்டாதி மாத 4 சனிவார பூசை புரட்டாதி மாத 4 சனிவாரமும் காலை 10 மணிமுதல் மாலை 19 மணிவரை ஆலயம் திறந்திருக்கும் ( சனீஸ்வர்ருக்கு எள்தீப வழிபாடு செய்யலாம்)
(21-09-19 , 28-09-19 , 05-10-19 , 12-10-19 சனிக்கிழமைகள்)அடியார்கள் கலந்து கொண்டு உங்கள் பிணிகள் விலக பக்தியோடு கலங்து வேண்டுதலை நிறைவேற்றுங்கள்