செல்வச்சந்நிதி 10ம் திருவிழா பூங்காவனம்.

சந்நிதியானுக்கு இன்று 10ம் திருவிழா காலை வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ காவடிகள்,கற்பூரச்சட்டிகள் என நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நாக வாகனத்தில் எம்பெருமான் திருவீதி வலம் வந்தார்.