சிறுப்பிட்டி மனோன்மணியாலய 02.09.2019விநாயக சதுர்த்தி

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷ இன்று ஆவணி விநாயக சதுர்த்தி விஷேச பூஜைகள் அபிஷேகங்கள் என்பன இடம்பெற்றது…