• Di. Okt 19th, 2021

Monat: September 2019

  • Startseite
  • சிறுப்பிட்டி மனோன்மணிஆலயதில்எதிர்வரும் 08..10..2019செவ்வாக்கிழமை 4.00மணிக்குமானம்பூ

சிறுப்பிட்டி மனோன்மணிஆலயதில்எதிர்வரும் 08..10..2019செவ்வாக்கிழமை 4.00மணிக்குமானம்பூ

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷ நவராத்திரி நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எதிர்வரும் 08..10..2019செவ்வாக்கிழமை 4.00மணிக்கு அம்பிகை சிறுப்பிட்டி வடக்கு ஞானவைரவர் ஆலயதிற்கு மானம்பூ நிகழ்வுக்கு காட்சியளிப்பார்…

யேர்மனி கனகதுர்க்கா ஆலயத்தில் சிறப்பாக புரட்டாதி மாத 4 சனிவார பூசை

யேர்மனி கனகதுர்க்கா ஆலயத்தில் சிறப்பாக புரட்டாதி மாத 4 சனிவார பூசை புரட்டாதி மாத 4 சனிவாரமும் காலை 10 மணிமுதல் மாலை 19 மணிவரை ஆலயம் திறந்திருக்கும் ( சனீஸ்வர்ருக்கு எள்தீப வழிபாடு செய்யலாம்) (21-09-19 , 28-09-19 ,…

பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ சித்திரத் தேரில் யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் பவனி!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை சிறப்பாக இடம்பெற்றது. காலை-07.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பட்டாடைகள் ஜொலி ஜொலிக்க அலங்கார நாயகியாக துர்க்காதேவி மெல்ல மெல்ல அசைந்தாடி…

செல்வச்சந்நிதி 10ம் திருவிழா பூங்காவனம்.

சந்நிதியானுக்கு இன்று 10ம் திருவிழா காலை வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ காவடிகள்,கற்பூரச்சட்டிகள் என நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நாக வாகனத்தில் எம்பெருமான் திருவீதி வலம் வந்தார்.  

சிறுப்பிட்டி மனோன்மணியாலய 02.09.2019விநாயக சதுர்த்தி

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷ இன்று ஆவணி விநாயக சதுர்த்தி விஷேச பூஜைகள் அபிஷேகங்கள் என்பன இடம்பெற்றது…