புங்குடுதீவு கிழக்கு தெங்கந்திடல் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய 7 ஆம் திருவிழா

புங்குடுதீவு கிழக்கு தெங்கந்திடல் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய 7 ஆம் திருவிழா மாம்பழத்திருவிழா இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கே நடைபெறுகின்ற
நிகழ்வுகளை நிழற்படங்கள், வீடியோ ஒளிப்பதிவாக எங்களுக்கு அனுப்பி கொண்டிருப்பவர் சுவிஸ் சரவணமுத்து தியாகராஜா (எஸ்.ரீ.ராஜா) அவர்கள் 🙏🙏🙏🙏🙏 நன்றிகள் தியாகண்ணா.
இன்றைய திருவிழா உபயகாரர்கள் கணேசன் மீனாம்பிகை குடும்பம்