டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் 02.08.2019 வினாயகர் சதுர்த்தி விரம்

யேர்மனி டோட்முண்ட் நகரில் அமர்ந்தள்ள சிவன் ஆலயத்தில் 02.08.2019 வினாயகர் சதுர்த்தி விரம் நடைபெற உள்ளது இத்தருனம் பக்த்தர்கள் உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆலயம் வந்து வினாயகர் சதுர்த்தியில் கலந்து உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அழைக்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர்