• Mi. Okt 20th, 2021

Tag: 30. August 2019

  • Startseite
  • தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 1ம் திருவிழா – கொடியேற்றம்

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 1ம் திருவிழா – கொடியேற்றம்

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 1ம் திருவிழா – கொடியேற்றம் இன்று  சிறப்பாக நடந்தேறியுள்ளது

ஈழமணித்திரு நாட்டின் ஆற்ரங்கரை முருகன்கொடி ஏற்றம்

ஈழத்தின் வரலாற்ரு சிறப்புமிக்க வடமறவர் தேசத்தின் ஈழமணித்திரு நாட்டின் அலைகடல் தாலாட்டும் ஆற்ரங்கரை வேலவன் அன்னதானக்கந்தன் என் நெஞ்சுக்குள் வாழும் கந்தன் செல்வச்சன் நிதி  இன்று30.08.2019 கொடி ஏற்ரம் அரகரோகரா முருகா அரகரோகரா.   ஈழத்தின் வரலாற்ரு சிறப்புமிக்க வடமறவர் தேசத்தின்…

புங்குடுதீவு கிழக்கு தெங்கந்திடல் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய 7 ஆம் திருவிழா

புங்குடுதீவு கிழக்கு தெங்கந்திடல் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய 7 ஆம் திருவிழா மாம்பழத்திருவிழா இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கே நடைபெறுகின்ற நிகழ்வுகளை நிழற்படங்கள், வீடியோ ஒளிப்பதிவாக எங்களுக்கு அனுப்பி கொண்டிருப்பவர் சுவிஸ் சரவணமுத்து தியாகராஜா (எஸ்.ரீ.ராஜா) அவர்கள் ????? நன்றிகள் தியாகண்ணா. இன்றைய…

டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் 02.08.2019 வினாயகர் சதுர்த்தி விரம்

யேர்மனி டோட்முண்ட் நகரில் அமர்ந்தள்ள சிவன் ஆலயத்தில் 02.08.2019 வினாயகர் சதுர்த்தி விரம் நடைபெற உள்ளது இத்தருனம் பக்த்தர்கள் உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆலயம் வந்து வினாயகர் சதுர்த்தியில் கலந்து உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அழைக்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர்

செல்வச்சந்நிதியானுக்கு (30.08.2019)நாளை கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி யாழ்ப்பாணம் தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை(30) பிற்பகல்-04 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 15 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் அடுத்தமாதம்-08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09…