சிறுப்பிட்டி .( மனோன்மனி) நாளை தினம் 15.08.2019கொடியேற்றத்திருவிழா ஆரம்பம்

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ..( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வருஷ இன்று கணபதி ஹோமம் அபிஷேக பூஜைகள்… ஆரம்பமாகியுள்ளது நாளை தினம் கொடியேற்றத்திருவிழா ஆரம்பம்