சுவெற்றா கனகதுர்கை வரலட்சுமி பூசை  சிறப்பாக நடைபெற்றது

 கனகதுர்க்கா ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற 09.08.2019இன்று வரலட்சுமி பூசை
வரலட்சுமிவிரத வாழ்த்து ஆலயகுரு “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள்.
அலங்கார இளவல்கள் .பிரம்மஸ்ரீ.சங்கர்சண்சர்மா பிரம்மஸ்ரீ.சிவதனுஷ் சர்மா ஆகியோர் சிறப்பித்தனர்