• Di. Okt 19th, 2021

Tag: 10. August 2019

  • Startseite
  • zurich adliswil முருகன் ஆலய கொடியேற்ற திருவிழா 09.08.2019 சிறப்பாக ஆரம்பித்துள்ளது

zurich adliswil முருகன் ஆலய கொடியேற்ற திருவிழா 09.08.2019 சிறப்பாக ஆரம்பித்துள்ளது

zurich adliswil முருகன் ஆலய கொடியேற்ற திருவிழா சிறப்பா ஆரம்பித்து இன்றுயதினம் முருகன் எழுந்தருளி வசந்த மண்டபப் சிறப்புக்களுடன் பக்தர்கள் வேண்டி நிற்க சிறப்பாகொடியேற்றம் கண்டது zurich adliswil முருகன் ஆலய கொடியேற்ற திருவிழா சிறப்பாக நடைபெற்றது

கனடா டொரோண்டோ திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் 2019ஆம் ஆண்டின் வருடாந்த மகோற்ஸவ பெருவிழா

கனடா டொரோண்டோ திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் 2019ஆம் ஆண்டின் வருடாந்த மகோற்ஸவ பெருவிழா இன்று (August 9, 2019) கொடியேற்றத்துடன் ஆரம்பம். புதிய அமைவிடத்தில் அண்மையில் மண்டலாபிஷேக பூர்த்திவிழாவை கொண்டாடி கனடாவில் வரலாற்று சாதனை நிகழ்த்திய அதே அந்தண குழுவினர் ஒற்றுமையாக…

சூரிச் அருள்மிகு சிவன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது

சூரிச் அருள்மிகு சிவன் ஆலயத்தில் வெகு வரலக்சுமி பூசை. வேண்டுதல் களோடு பக்தி பெருக பெண்கள் அனுஸ்சிக்கும் வரலக்சுமி பூசை. சிறப்புற நடந்தேறியது

சுவெற்றா கனகதுர்கை வரலட்சுமி பூசை  சிறப்பாக நடைபெற்றது

 கனகதுர்க்கா ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற 09.08.2019இன்று வரலட்சுமி பூசை வரலட்சுமிவிரத வாழ்த்து ஆலயகுரு “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள். அலங்கார இளவல்கள் .பிரம்மஸ்ரீ.சங்கர்சண்சர்மா பிரம்மஸ்ரீ.சிவதனுஷ் சர்மா ஆகியோர் சிறப்பித்தனர்  

டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜைகள் சிறப்பாக நடந்தேறியது

டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயக சமேத சந்திரமெளலிஸ்வர் ஆலயத்தில் வரலக்சுமி திருவிளக்கு பூஜைகள்?வழிபாடுகள் ? ஓம் சக்தி ஓம் ??