• Di. Okt 19th, 2021

Monat: Juli 2019

  • Startseite
  • டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலிஸ்வர் ஆலயத்தில் அமாவாசை பூஜை ,வழிபாடுகள்இடம்பெற்றது

டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலிஸ்வர் ஆலயத்தில் அமாவாசை பூஜை ,வழிபாடுகள்இடம்பெற்றது

டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலிஸ்வர் ஆலயத்தில் இன்று அமாவாசை பூஜை ,வழிபாடுகள் இன்று தந்தையர்களை நினைவு கூறும் நாளாக அவர்களுக்காக விரதம் இருக்கும் நாள் என்பதால் ஆலயத்திற்கு சென்று தந்தையர்களுக்கான வேண்டதலை நிறைவேற்றிய பிள்ளைகள் வழிபாடக அமைந்தது ஓம் நமசிவாய ஓம்…

யேர்மனி சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் 28.07.2019 இன்றயதினம் தேர் உற்சவம் சிறப்புற நடந்தேறியது

யேர்மனி சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் 28.07.2019 இன்றயதினம் தேர் உற்சவம் பத்தர்கள் பால்செம்பு ஏந்திவர கற்பூரச்சட்டிகள் ஏந்திவர காவடிகள் ஆடிவர ஸ்ரீ கனகதுர்கை இரத ஊர்வலம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துவர அன்னையவள் வீதி உலாவந்து சிறப்புற்ற காட்சி அனைவரின் நெசஞ்சங்களிளும்…

ஹம் சித்தி விநாயகர் வருடந்த மகோற்பவ பெருவிழா கொடியேற்றம்  2019

இன்று சிறப்பாக நடைபெற்ற ஹம் சித்தி விநாயகர் வருடந்த மகோற்பவ பெருவிழா 2019 கொடியேற்றம் மகோற்பவ குருவாக சிவஸ்ரீ ,சாமி தெய்வேந்திரக்குருக்கள் சிவஸ்ரீ. அ.நா . சோமாஸ்கந்த சிவாசாரியார் – லண்டன்  ஆலயகுரு . கிருஷ்ண பாலேந்திரக்குருக்கள் .சிவஸ்ரீ. கிரிதரக்குருக்கள் .…

புத்தம் புது தோற்றத்துடன் 45 அடி உயரத்தில் மாவிட்டபுரம் கந்தனுக்குத் தேர்!

யாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது. இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப் பெரி­ய­து­மான பஞ்­ச­ர­தங்­க­ளின்…

சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் தொலைக்காட்சி இயக்குனர்களுக்கு கெளரவம் வழங்கப்பட்டது 26.07 2019

சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் STSதமிழ் தொலைக்காட்சி இயக்குனர் எஸ். தேவராசா அவர்களுக்கும் தமிழ்.எம்.ரிவி இயக்குனர் என்.வி.சிவநேசன் , அவர்களுக்கும்இவர்கள் ஆற்றும் ஊடப்பணிக்காக ஆலய பிரதானக்குருக்கள் ஐெயந்திநாத குருக்களால் காளாஞ்சி கொடுத்து ஊடகச் சேவைக்கான கௌரவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஜேர்மனி சுவெற்றா கனகதுர்கை (6)மாம்பழத் திருவிழா25.07.2019

ஜேர்மனி சுவெற்றா கனகதுர்கை 5ம் திருவிழா மகோற்பவகுரு “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள். லண்டனில் இருந்து வருகை தந்த சிவஸ்ரீ .சோம -பிரணவ் சிவாசாரியார்.. அலங்கார இளவல்கள் .பிரம்மஸ்ரீ.சங்கர்சண்சர்மா பிரம்மஸ்ரீ.சிவதனுஷ் சர்மா ஆகியோர்கள் கலந்து சிறப்பிக்க அம்பாளுக்கான அபிசேகம் நடைபெற்று உள் வீதி…

ஜேர்மனி சுவெற்றா கனகதுர்கை 5ம் திருவிழா 24.07 2019

ஜேர்மனி சுவெற்றா கனகதுர்கை 5ம் திருவிழா24.07 2019 மகோற்பவகுரு “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள். லண்டனில் இருந்து வருகை தந்த சிவஸ்ரீ .சோம -பிரணவ் சிவாசாரியார்.. அலங்கார இளவல்கள் .பிரம்மஸ்ரீ.சங்கர்சண்சர்மா பிரம்மஸ்ரீ.சிவதனுஷ் சர்மா ஆகியோர்கள் கலந்து சிறப்பிக்க அம்பாளுக்கான அபிசேகம் நடைபெற்று உள்…

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலய (4) நாள் திருவிழ 23.07.2019 சிறப்பாக நடந்தேறியது

சிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் காவல் தெய்வமாம் வைரவர் அலங்கார உற்சவம் (4) நாள் திருவிழ 24.07.2019 காவல் தெய்வமான வைரவர் இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது

ஜேர்மனி சுவெற்றா கனகதுர்கை 4ம் திருவிழா 23.07 2019

ஜேர்மனி சுவெற்றா கனகதுர்கை 4ம் திருவிழா4ம் திருவிழா23.07 2019 மற்றும் ஆடிசெவ்வாய் தரிசனம் மகோற்பவகுரு “சிவசம்பாஷகர்” சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள். லண்டனில் இருந்து வருகை தந்த சிவஸ்ரீ .சோம -பிரணவ் சிவாசாரியார் .சிவஸ்ரீ . சசி குருக்கள் லூசான் .இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவில்…