• Mo. Nov 29th, 2021

Tag: 24. Mai 2019

  • Startseite
  • ஜேர்மன் முருன் ஆலய திருப்பணிக்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்

ஜேர்மன் முருன் ஆலய திருப்பணிக்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்

ஜேர்மன் அருள்மிகு முருன் ஆலயத் திருப்பணிவேலைகள் முருகன் அடியார்களின் பேருதவியுடன் ஆலயத்தொண்டர்களின் சரீர உதவியுடனும் ஆலயப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.ஆலய திருப்பணிக்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும் நன்றி